அரானா பக்கம்

Friday 14 June 2013

பார்வையாளர்களில்லாத நாடகங்கள் – 20


(இரவு 10/06/2013 – 11/06/2013 காலை)
எங்களை அடிமைகளாக ஒரு இடத்திற்கு இழுத்துச் சென்றார்கள். நானும் என் காதலியும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டிருந்தோம். மனித உருவத்தில் இருந்த அரக்கர்களை எங்கள் மக்களைச் சாட்டையால் அடித்தும் வாளால் கீறிக்கொண்டும் வந்தனர். நான் அவ்ர்களிடமிருந்து தப்பித்து காதலியைப் பார்க்கச் சென்றேன். அவளை மிகவும் கொடுமைப்படுத்திருக்கிறார்கள். நான் என்னுடைய எதிரிகள் சில பேரைக் கொன்றேன்.
விடியும்போது என் அப்பா காலை நாளிதழில் கிரிக்கெட் செய்தியைப் படித்துக்கொண்டிருந்தார்.
(இன்னும் கனவுகள் வரும்)

No comments:

Post a Comment