அரானா பக்கம்

Friday 14 June 2013

பார்வையாளர்களில்லாத நாடகங்கள் – 19


(இரவு 05/06/2013 – 06/06/2013 காலை)
ஒரு கனவு மாதிரி தெரிகிறது, ஆனால் இரண்டு கனவு.
என் சித்தப்பா காலையில் போன் செய்து நான் தற்கொலை செய்யப் போறதா சொல்லுனாங்க. மதியம் போன் வந்தது, ரொம்ப சீரியஸான கண்டிஷன் – ல இருக்குன்னு தாத்தா சொன்னார். ஆனா பொழக்கறது கஷ்டம் என்று எனக்கு தெரியும். சித்தி அழுதுகொண்டேயிருந்தார்கள்.
எனக்கு ஒரு நோய் இருக்குன்னு நினைச்சுக்கிட்டுயிருந்தேன். லேசர் டிரீட்மெண்ட் கொடுக்கவேண்டும், வேகமாக ஓடிப் போய் இடையில் ஒரு பெண்ணைத் தாண்டி அந்த லேசர் ரூம் -க்கு போனேன். பார்க்கவே பயமாகயிருந்தது.
(இன்னும் கனவுகள் வரும்)

No comments:

Post a Comment