நண்பர்களுக்கு வணக்கம்
என்னுடைய
ஃபிளாக்கில் ”முரண்பாடு” என்ற தலைப்பில் கட்டுரைப் பகுதி எழுதப்
போகிறேன். நம் சமூகத்தில் நடக்கும் முரண்பாடான சில விஷயங்களை இதில் எழுதப்போகிறேன்.
இதில் நான் பார்க்கும் காட்சிகள், சந்திக்கும் மனிதர்கள், இவர்களைப் பற்றித் தான் எழுதப்போகிறேன்.
என் எழுத்து வாழ்க்கை இதிலிருந்து தொடங்குகிறது.
அரானா
No comments:
Post a Comment