அரானா பக்கம்

Monday, 4 June 2012

கவிதை


நேற்று முடிந்தது
அம்மாவின் பிறந்தநாள்
அம்மா இல்லை
இன்று முடிந்தது
திருமண நாள்
மனைவி இல்லை
நாளையோடு முடிகிறது
வாழ்க்கை
யாரும் அழவேண்டாம்
நான்கு பேர் வேண்டாம்
புதைக்க வேண்டாம்
இன்னொரு முறை
பிறக்கப்போவதில்லை
விருப்பமுமில்லை…!

அரானா

No comments:

Post a Comment