அரானா பக்கம்

Saturday, 19 May 2012

சேவலின் கோபம்



 இந்த இரண்டு புகைபடங்கள் ஒன்றாக இருந்தாலும் அர்த்தம் வெவ்வேறானது. சென்னையில் எடுத்தேன். மதிய வேளையில். சேவல் கோழி  வளர்ப்பது தமிழ்நாட்டின் பாரம்பரியம். இனி அது சாத்தியமில்லை. எல்லோருக்கும் ஆசை, கோபம், ஏமாற்றம் உண்டு. இது சேவலின் கோபம்.  கம்பீரமாக எழுந்து நிற்கிறது.
அதன் கண்களுக்குள் ஒரு பயம். இதே நிலைமை அடுத்த எந்த சேவலுக்கென்று. உயிரினம் ஒன்றுதான் ஆனால் இனங்கள் வேறு. எல்லோருக்கும் ஒரே குணாதியங்கள்.
அரானா

No comments:

Post a Comment